tag:blogger.com,1999:blog-6430031173111831812.post6793337343887622488..comments2023-06-26T05:43:57.951-07:00Comments on தலைப்பை தேடுகிறேன்: பனைமரத்தின் வேர்களுக்கடியில் புதைந்து கிடக்கும் தமிழர்களின் மறைக்கப்பட்ட சரித்திரம்anthonyhttp://www.blogger.com/profile/11254768751707821744noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6430031173111831812.post-3856052962506884792011-11-25T18:58:25.735-08:002011-11-25T18:58:25.735-08:00பண்டைய வரலாறு முக்கியமாக களப்பிரர்கள் வரலாறு வெளிக...பண்டைய வரலாறு முக்கியமாக களப்பிரர்கள் வரலாறு வெளிக்கொணரப்பட்டால் இன்னும் நிறைய தகவல்கள் வெளிவரலாம். தமிழர்கள் பற்றிய ஆதாரங்கள் பல குமரிக்குத் தெற்கே புதைந்து கிடக்கின்றன. மிஞ்சியவை வடக்கிலிருந்து வந்தவர்களால் அழிக்கப்பட்டுவிட்டன. இதைத் தவிர ஏதாவது மிச்சம் மீதி இருந்து கண்டுபிடிக்கப்பட்டாலோ அல்லது சிந்து சமவெளி எழுத்துகளும் இன்னொரு மொழி எழுத்துகளும் கொண்ட Rosetta Stone போல ஓன்று கண்டுபிடிப்பட்டாலோ மறைக்கப்பட்ட வரலாறு வெளிவர வாய்ப்புண்டு.Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6430031173111831812.post-83038385095519916762011-11-25T10:06:04.501-08:002011-11-25T10:06:04.501-08:00//ஒருவேளை பண்டைய தமிழ் மூததையர்கள் பார்ப்பனியத்திட...//ஒருவேளை பண்டைய தமிழ் மூததையர்கள் பார்ப்பனியத்திடம் அடிமையாகாமல் இருந்து கல்வி கற்கும் உரிமையை இழக்காமல் இருந்து இருந்தால் கலை, இலக்கிய, விஞ்ஞான அறிவியல் அறிவில் எத்தைகைய முன்னேற்றத்தை தற்போதைய தமிழ்ச்சமூகம் அடைந்து இருக்கும் என்று எண்ணி பார்த்தால் யாரோ சுத்தியால் மண்டையில் போட்டது போன்று வலிக்கிறது. எழுதுவதற்கு நிறைய இருக்கிறது

திண்ணமாக தமிழ் இனம் அனைத்து துறையிலும் வளர்ந்திருக்கும்.
தங்களின் ஆதாங்கம் மிக நியாயமானது,
வழிமொழிகிறேன்

தமிழன் இந்தியாவில் சுரண்டபடுகிறான்
இந்திய அரசின் உதவியால் ஈழ தமிழ் இனம் அழிக்கபட்டது
தமிழ்நாட்டு மீனவர்கள் அழிந்து கொண்டிருக்கிறார்கள்
இந்திய அரசு
தமிழ்நாட்டின் முலை முடுக்கு எல்லாம் இந்தியை திணித்து
தமிழை தமிழரின் வாழ்வில் நடைபிணமாக மாற்றி பின்பு அழிக்க திட்டமிடுகிறது

Hindi dominated Central Government put hindi signs/forms/vochers across
Tamilnadu(in offices, railway stations, Navy, Airports, Banks, Post office, LIC, BSNL, Pertol bunks, Gas corporation, Oil corporation, Passport office, indian award names, national highways etc)
why the heck hindi in tamilnadu when 99.99% of the population do not speak hindi?
Exams conducted are by indian govt are only hindi and english
Purely itz showz Hindian supremacy, domination & hegemony over Tamils.

தமிழ் இனம், தமிழ் மொழி மிக தொன்மையானது, மிக நாகரிகமானது
கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் தமிழ் தோன்றியது என்று சொல்லி கொண்டால் மட்டும் போதாது தமிழை வளர்க்க தனிநாடு மிக அவசியம்.
தமிழ் இனம்
தன்மானத்துடனும், பாதுகாப்பாகவும்
தமிழ் மொழி
சிறந்து செழித்தோங்க
தனி நாடு என்ற ஒரு அமைப்பு மிக இன்றியமையானது.
சிறு புச்சி, பறவைகளுக்குகூட தனி கூடு இருக்கும்போது
காலத்தால் மிக பெரிய தமிழ் இனத்துக்கு ஒரு தனி நாடு வேண்டாமா?

தமிழர்கள்,
நம் வரி பணம், நம் உரிமை, தன்மானம் எல்லாவற்றையும்
வடநாட்டவர்களிடம் ஒப்படைத்துவிட்டு
இந்திய நாட்டில அடிமையாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

தமிழ்நாடு தனிநாடு என்பதே தமிழுக்கும் தமிழருக்கும் சாலச் சிறந்தது.புகல்https://www.blogger.com/profile/13311123954336125692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6430031173111831812.post-8589542387448401712011-11-25T09:25:29.087-08:002011-11-25T09:25:29.087-08:00மிக அருமையான உபயோகமான படைப்பு... தகவல்களுக்கு நன்ற...மிக அருமையான உபயோகமான படைப்பு... தகவல்களுக்கு நன்றி அண்ணா..Ajayhttps://www.blogger.com/profile/12014731008929929403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6430031173111831812.post-76740532285712698452011-11-25T08:03:50.553-08:002011-11-25T08:03:50.553-08:00பனை மற்றும் பழம் தமிழர்களின் பாரம்பரியம் பற்றிய உங...பனை மற்றும் பழம் தமிழர்களின் பாரம்பரியம் பற்றிய உங்கள் கருத்துகள் வரவேற்கத்தக்கவை.Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6430031173111831812.post-57525849819137687832011-11-25T06:42:04.593-08:002011-11-25T06:42:04.593-08:00வருகைக்கும் பதிவிற்கும் நன்றிவருகைக்கும் பதிவிற்கும் நன்றிanthonyhttps://www.blogger.com/profile/11254768751707821744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6430031173111831812.post-19723443787820361432011-11-25T03:58:06.069-08:002011-11-25T03:58:06.069-08:00போகி குறித்து புதிய ஒரு பார்வையை தெரிய வைத்ததற்கு ...போகி குறித்து புதிய ஒரு பார்வையை தெரிய வைத்ததற்கு நன்றிSURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.com