.....யப்பா ராசா... மடத்திற்கு வரும் பெண்களை மடக்கி காம கூத்தாடும் குருக்களின் பீயை வாழை இலையில் அள்ளுவதற்கு போட்டி போடுபவன்கள் பீயை திங்க சொன்னால் திங்காமலா இருப்பார்கள்....என்று பதிலளித்தால் உடனே பெரியார் அம்மணமா நின்னார், பெரியார் ஒரு சின்ன பொண்ணை திருமணம் செய்து கொண்டார் , முசுலிம்களுக்கு எதிரி, ஒடுக்கப்பட்டவர்களின் துரோகி , இந்துக்களை விமர்சிப்பது போல் கிருத்துவர்களையும், முசுலிம்களையும் விமர்சிக்கும் தைரியம் உண்டா, என்று நாம எதை பற்றி பேச ஆரம்பித்தாமோ அதை பற்றி பேசாமல் அப்படியே பாதையை திருப்பி விடுவார்கள்.....
சமீபகாலமாக ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராக ஆதிக்க சாதி வெறியர்களிடம் நீங்க ஆள பிறந்தவங்க, தாழ்ந்த சாதிகாரனுங்க உங்களுக்கு அடிமையாக சேவகம் செய்ய பிறந்தவனுங்க..அவனுங்களை நீங்க அடக்கி வைத்திருந்தால் தான் அது உங்களுடைய எதிர்காலத்துக்கு நல்லது என்று ஆதிக்க வெறிக்கு எண்ணெய் விட்டு கொண்டே அப்படியே ஒடுக்கப்பட்டவர்களிடம் போய் உங்களுக்கு அவன் தான் எதிரி என்று வன்மத்தை வளர்க்கும் பார்ப்பனிய சாதி வெறியர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்த நிலை நீடிக்குமானால் தமிழ்நாடு மற்றுமொரு மத்திய ஆப்பிரிக்காவாக மாற நிறைய வாய்ப்புகள் உள்ளது
பார்ப்பனியா வெறியர்கள் எவ்வாறு சாதி வெறியர்களை உருவாக்குகிறார்கள் என்பதை பற்றி நான் எதையும் பேசுவதை விட சாதி வெறியர்களை எவ்வாறு உருவாக்கப்படுகிறார்கள் என்பதற்கு ஒரு பார்ப்பான் மற்றும் சாதி வெறியனிடையே நடக்கும் உரையாடல்களின் படங்களை தருகிறேன்.படத்தை பார்க்க படத்தின் மீது வைத்து சொடுக்கவும் ...அதை பார்த்து உங்கள் தீர்ப்பை சொல்லுங்கள்
![]() |
From 15 September 2011 |
![]() |
From 15 September 2011 |
உரையாடலின் முடிவில் அந்த சாதி வெறியன் “அப்பாடி எப்படியோ பாப்பான் வாயால நாங்க தான் ராசா ராசா சோழனின் நேரடி வாரிசுன்னு பிரகடனபடித்தியாச்சு இனி எவிங்களாவது அந்த பட்டத்துக்கு போட்டி போட்டா அவ்வளவு தான்”....... (அவனவன் தொல்பொருள் அகழ்வாராய்ச்சி , மரபணு ஆராய்ச்சி என பல பல ஆராய்ச்சி பண்ணியும் கண்டுபிடிக்க முடியாத விடயங்களை இவிங்க G-Talk மூலம் ஆராய்ச்சி பண்ணி கண்டுபுடிச்சிட்டாங்க பாருங்க . அடேங்கப்பா என்ன வொரு திறமை .இவிங்க எல்லாம் நாசாவுக்காக வேலை செய்ய வேண்டியவிங்க .ஆனா என்ன பண்ண நாசமா போன இணையத்துல இவிங்க அறிவு விரயமாக்கபடுகிறது )..... என்கிற அளவில் சுய இன்பத்தில் லயித்து போக ... சாதி வெறி என்னும் போதையை அந்த கோமாளிகளுக்கு ஏற்றி விட்டு கொண்டு அலைகிறார்கள் இந்த பார்ப்பனிய வெறியர்கள் ....
பார்ப்பனிய சூழ்ச்சியால் பல்வேறு சாதிகளாக பிளவுபட்டு கிடக்கும் சகோதரர்கள் சிந்திப்பார்களா.. சாதியின் பெயரால் சக மனிதனை அடக்க நினைக்கும் மிருகங்கள் ஒடுக்கப்பட்டவர்களும் நம்முடைய சகோதர்கள் தான் என்று உணருவார்களா .... தாங்கள் ஆள பிறந்தவர்கள் என ஊளையிட்டு கொண்டு அலைபவர்கள், “ஒடுக்கப்பட்ட சகோதர்களுக்கு சொல்லொண்ணா துயரத்தை அளிக்கும் ஆதிக்க சமூகத்தில் பிறந்தற்க்காக வெட்கப்படுகிறேன்” என்று சொன்ன சமூக போராளி அய்யா தினகரன் போல் ஒரு நாளாவது தங்களுடைய செயல்களை எண்ணி நாணுவார்களா ..... இல்லை குடுமிகள் வெளி தள்ளும் மலத்தை சுமப்பதே வாழ்வின் பாக்கியம் என்று இருந்து விடுவார்காளா........
ஆனால் ஓன்று மட்டும் தெளிவாக தெரிகிறது. சாதி மறந்து மனிதர்களாக ஓன்று பட ஆரம்பித்து விட்டால் எங்கே தங்களுடைய பொழைப்பு கெட்டு விடுமோ என்ற தாக்கத்தை, அண்ணல் அம்பேத்கர் , தந்தை பெரியார் போன்ற சமூக போராளிகளின் போராட்டம் , பார்ப்பனிய வெறியர்களின் மனதில் ஏற்படுத்தி விட்டது
12 comments:
தங்கள் வருகைக்கு நன்றி teenmoon5
இவனுங்களுக்கு உண்மையை புரிய வைக்கிறதற்கே இன்னொரு உலக போரை ஆரம்பிக்க வேண்டும் தோழர் .....
என் சாட் ஹிஸ்ட்ரி எல்லாம் டெலிட் ஆயுடுச்சேன்னு ரொம்ப நாளாக இந்த சாட் உரையாடலை தேடிகிட்டு இருந்தேன்; பகிர்ந்தமைக்கு நன்றி தோழர் :)
//உரையாடலின் முடிவில் அந்த சாதி வெறியன் “அப்பாடி எப்படியோ பாப்பான் வாயால நாங்க தான் ராசா ராசா சோழனின் நேரடி வாரிசுன்னு பிரகடனபடித்தியாச்சு இனி எவிங்களாவது அந்த பட்டத்துக்கு போட்டி போட்டா அவ்வளவு தான்”//
புரியவில்லையே. சேட்டில் எங்கே இவ்வாறு வருகிறது? ஒரு வேளை இமலாதித்தன் தேவரை குறிப்பிடுகிறீர்களா? அப்படியானால் அது நீங்கள் இல்லையா?
ஓ, நீங்கள் ஆந்தனி அல்லவா? கிறித்துவரான உங்களுக்கு இந்து மதத்தினர் பற்றி ஏன் இந்த ஆவல்? கிறித்துவரிடையேயும் வன்கொடுமை நிலவுவதற்கும் பார்ப்பனர்தான் காரணமா?
கிறித்துவர் இல்லையென்றால் ஏன் இந்த பெயர் முக்காடு?
ஈவேரா ராமசாமி நாயக்கர் பற்றி:
தள்ளாத வயதில் ஒரு சிறு பெண்ணை மணம் செய்தவர் அவருக்கு என்ன சுகம் தந்திருக்க முடியும்? ஒரு வேளை அந்த மனைவி வேறொரு ஆடவரிடம் சுகம் பெற்றுக் கொள்ளலாம் (ஈவேராவே பல பெண்களுக்கு கள்ள புருஷன் வைத்துக் கொள்ளுமாறு கூறியவர் என்பதை நினைவில் வைக்கவும்) என்று அவர் சுதந்திரம் தந்து அதையும் வெளிப்படையாக கூறியிருந்தால் நீங்கள் அவரைத்தான் மதிப்பீர்களா அல்லது அந்த மனைவியைத்தான் மதிப்பீர்களா?
கீழ் வெண்மணியில் பல தலித்துகளை எரித்தவர் கோபால கிருஷ்ண நாயுடு என்பதாலேயே ஈவேரா என்னும் பலீஜா நாயுடு அது பற்றிய சொதப்பல் அறிக்கை விட்டு, நாயுடுவின் பெயரை வெளிப்படையாகக் கூறி கண்டிக்க முயலாததற்கு அவரது சுயசாதி அபிமானம்தானே காரணம் என்னும் பகுத்தறிவு கேள்விக்கு உங்கள் பதிலென்ன?
இரட்டைக் குவளை, தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமை ஆகியவற்றை எதிர்த்து அவர் எப்போதாவது போராட்ட நடத்தியாக காட்ட முடியுமா? வைக்கம் போராட்டம் கூட அவர் காங்கிரசில் இருந்தபோது அதன் ஒரு உறுப்பினராக அவர் நடத்தியது.
இமலாதித்தனாவது சேட்டை தனது மன்றத்தில் வைக்க ஹரிஹரனிடம் அனுமதி கேட்டார். வேறு இருவருக்கிடையே நடந்த சேட்டை இங்கு பதிவாக்க நீங்கள் யார்? பை தி வே, உங்கள் சாதி என்ன?
எனது இப்பின்னூட்டத்தை எனது இடுகை “இடி போன்ற மௌனம்” என்னும் பதிவிலும் இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2007/12/blog-post_12.html
டோண்டு ராகவையங்கார்
////இமலாதித்தனாவது சேட்டை தனது மன்றத்தில் வைக்க ஹரிஹரனிடம் அனுமதி கேட்டார். வேறு இருவருக்கிடையே நடந்த சேட்டை இங்கு பதிவாக்க நீங்கள் யார்? பை தி வே, உங்கள் சாதி என்ன?////
டோன்டூ சார் அந்த உரையாடலையும் என்னோட பதிவையும் முழுமையாக படித்து பார்த்தீர்களா. படித்து பார்த்திருந்தால் இப்படி கேள்வி எழுப்பி இருக்க மாட்டீர்கள். இங்க யாரும் அடுத்தவனோட படுக்கை அறையை எட்டி பார்க்கவில்லை. படுக்கை அறையில் நிகழ்த்துபவைகளை அவர்கள் தான் எல்லாரும் கூடும் அம்பலத்தில் இதை தான் நாங்க நடத்தினோம் எல்லாரும் பார்த்துக்கோங்க என்று படம் காட்டி இருக்காங்க. அந்த படத்தை பார்த்த நான் அப்படியே பதிவும் செய்து விட்டேன். இதில் எங்கே அடுத்தவர்களோட அந்தரங்க புனிதம் பாதிக்கப்பட்டுவிட்டது என்று நீங்களே சொல்லுங்களேன்
////ஓ, நீங்கள் ஆந்தனி அல்லவா? கிறித்துவரான உங்களுக்கு இந்து மதத்தினர் பற்றி ஏன் இந்த ஆவல்? கிறித்துவரிடையேயும் வன்கொடுமை நிலவுவதற்கும் பார்ப்பனர்தான் காரணமா?
கிறித்துவர் இல்லையென்றால் ஏன் இந்த பெயர் முக்காடு? /////
புத்தகத்தை படித்து பார்ப்பதை விட்டு விட்டு அதனோட அட்டையை பார்த்து கதை சொல்லுவதை ரசிக்கிற பழக்கமோ..... இல்லை அப்படி கதை சொல்லும் மன்னர்கள் எழுப்பும் உப்பு சப்பில்லா கேள்விக்கு பதில் சொல்லுகிற பழக்கமோ எனக்கு கிடையாது. டோண்டூ சார். புதுசா வேற ஏதாவது கேளுங்க.
////என் சாட் ஹிஸ்ட்ரி எல்லாம் டெலிட் ஆயுடுச்சேன்னு ரொம்ப நாளாக இந்த சாட் உரையாடலை தேடிகிட்டு இருந்தேன்; பகிர்ந்தமைக்கு நன்றி தோழர் :) ////
வருகைக்கு நன்றி தோழர் விமலாதித்தன்,
நீங்க, உங்க உரையாடலை உலகமே தெரிந்து கொள்ளவேண்டும் என்று இலவசமாக விநியோகம் செய்த பிறகு, அது தொலைந்து விட்டது என்று எண்ணி கவலைபடுவது தங்களுக்கு தேவையில்லை என்பது எமது தாழ்மையான கருத்து
நீங்கள் மட்டும் பாப்பான்தான் எல்லா தீமைகளுக்கும் காரணம் என சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லுவீங்க. அதை நாங்க கேள்வி கேட்டா மட்டும் உங்களுக்கு ஆட்சேபணையா?
கிறித்துவரிடையே நிலவும் வன்கொடுமை பற்றிய கேள்வி, ஈவேரா பற்றிய கேள்விகள் ஆகியவற்றுக்கு பதில் சொல்ல இயலவில்லையா என்ன?
டோண்டு ராகவையங்கார்
டொண்டுராகவய்யங்காரே உங்கள் இனமே இப்படித் தான் விதண்டாவாதம் செய்தே உண்மைகளை திசை திருப்பிக் கொண்டிருக்கிறது .ஒன்று மட்டும் புரிந்து கொள்ளுங்கள்.விதவைகொடுமை என்பது உங்கள் இனத்தில் தான் கொடூரமாக நடந்துகொண்டிருந்தது. அதற்கெல்லாம் சேர்த்து தான் பெரியார் கடுமையாக போராடினார். உங்கள் இனத்தின் கொட்டத்தை அடக்கியவர் .அதனால் தான் உங்களூக்கு அவர் மீது அப்படி ஒரு காழ்ப்புணர்ச்சி.
@jinglibingli
ஈ.வே. ராமசாமி நாயக்கர் பற்றிய கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் இப்படித்தான் உங்களைப் போன்றவர்கள் பம்முகின்றனர் என்பதையும் பார்த்துத்தான் வருகிறேன்.
டோண்டு ராகவையங்கார்
பெரியாரைப் பற்றிய உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் யாரும் பம்மவில்லை. விதண்டாவாதம் என்ற சொல்லிலேயே எல்லாம் அடங்கிவிட்டது.உங்களுக்குப் புரியவில்லை என்றால் நாங்கள் என்ன செய்ய முடியும்?
இராஜாராஜசோழன் ஒரு தேவர் சமுகத்தை சேர்ந்தவன் என்பது அராய்ச்சி அறியும். தேவர் விந்துவிற்கு தலித் பெண்கள் பெற்றெடுத்த பிள்ளைகளே... நிங்கள் எப்படி வாரிசாக முடியும்?
dear thiyagu please read this blog http://thathachariyar.blogspot.in/2010/10/1.html
then tell your comments...waiting for your reply man
Post a Comment