இல்லாத ஒன்றை இருப்பதாக தேடி அலைந்து காணாமல் போகிறவர்களுக்கு மத்தியில் இருக்கின்றவைகளை சரியாக புரிந்து கொள்ள வாழ்பவன்
Wednesday, February 11, 2015
பொறுமையின் வலிமை
சந்தேகத்தின் அலகுகளால் குத்தி குதறப்பட்டு அது தரும் வலிகளின் சுவடுகளில் பொறுமையாய் நடந்து கடக்கும் ஓர் கணத்தில் கொத்தி வருத்திய அலகுகள் முனை மழுங்கி வெட்கி உடையும் போது ஏற்படும் சுகத்தில் பொறுமையின் அருமை புரியும்
No comments:
Post a Comment