Tuesday, July 27, 2010

அராபிய மேட்டு குடியினரின் சித்து வேலைகளும் பிராமணிய நரித்தனங்களும் - -- ஒரு ஒப்பீடு

அராபிய மேட்டு குடியினரின் சித்து வேலைகளும் பிராமணிய நரித்தனங்களும்


இவனுங்க ரெண்டு பேரையும் பற்றி எழுதனும்னு ரொம்ப நாளா நினைச்சி கிட்டு இருந்தேன் .ஆனா அப்ப எல்லாம் நேரம் கிடைக்கலை. ஆனா இப்ப கிடைச்ச கொஞ்ச நேரத்தில சர சரவென எழுதி தள்ளி விட்டேன். சர்வதேச அளவில் கொழுந்து விட்டு எரியும் தீவிரவாதத்தை அராபிய வெறியனுங்க ஆரம்பித்து வைத்தானுங்கன்னா. நம்ம நாட்டுல நடக்குற சாதி வெறியையும், மத வெறியையும் காப்பாற்றி வருவதில் பிராமணியன்களுக்கு பெரும் பங்கு உண்டு .......என்னத்த பெரும் பங்கு... அதன் மொத்த உருவமே அவனுங்க தானே.

அராபிய வெறியனுங்கன்னா எல்லா அராபியர்களையும் சேர்த்து குறுப்பிடுறேன்னு நினைச்சிடாதீங்க. அராபிய தேசத்திலும் ஏகப்பட்ட பாகுபாடுகள் உண்டு அங்கேயும் அராபிய உயர்குடிகள் , கீழான குடிகள் என்று பிரிவுகள் உண்டு . எடுத்துகாட்டாக இசுலாமியர்களின் புனித மண்ணாக கருதப்படும் சவூதி அரேபியாவையே எடுத்து கொள்ளுவோம்.. அங்கு சவுத் , வகாப் என்று இரண்டு கும்பல்கள் உண்டு அவற்றில் சவுத் கும்பல் ஆட்சியையும், வகாப் கும்பல் மதத்தையும் தங்களுடைய கட்டுபாட்டில் இருக்குறபடி ஆரம்பத்திலேயே ஒப்பந்தம் போட்டு கொண்டார்கள் அந்த ஒப்பந்தத்தின் படி சவுத் கும்பல் மத விவகாரங்களிலும் வகாப் கும்பல் ஆட்சி விவகாரங்களிலும் தொந்தரவு கொடுக்க மாட்டார்கள் அவர்களுக்கு ஏதேனும் முரண்பாடுகள் ஏற்பட்டால் அதை பேச்சு வார்த்தையின் மூலம் தீர்த்து கொள்வார்கள் அவர்களுக்கிடையே திருமண உறவுகளும் உண்டு ....


நம்ம பிராமணிய வெறியனுங்களை மாதிரியே, எல்லா அராபிய நாடுகளிலும் இந்த அராபிய உயர் குடிகள் அந்தந்த அராபிய நாடுகளின் வளத்தை சுரண்டி கொழுத்து வாழ்பவர்கள் . நம்மவர்களில் பல பேர் அராபியர்கள் எல்லாரும் பணக்காரர்கள் எண்ணெய் விற்ற காசில் கொழுத்தவர்கள் என்று நினைப்பதுண்டு .ஆனால் உண்மையில் அராபிய தேசத்தில் உள்ள நகரங்களை தாண்டி கொஞ்சம் உள்ளே ஊடுருவி பார்த்தால் இந்தியாவில் உள்ள ஏழைகளை விட பொருளாதாரத்தில் பின்தங்கிய அராபிய மக்களை பார்க்கலாம் .அவர்கள் எல்லாரும் அராபிய மேட்டு குடிகளால் காலம் காலமாக ஒதுக்கியே வைக்கப்பட்டு இருப்பவர்கள் . அப்படி ஒதுக்கப்பட்ட அராபியர்களை தான் மூளை சலவை செய்து மதத்தின் பெயரிலான தீவிரவாதத்தில் ஈடுபட செய்கிறது இந்த அராபிய மேட்டு குடிகள்.

எப்படி இங்கு இந்து வெறி பிடித்த இயக்கங்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு அடிதட்டு மக்களை மதத்தின் பெயரால் சிறுபான்மையினருக்கு எதிராக தூண்டி விட்டு அவர்களை சிறுபான்மையினருக்கு விரோதியாக காட்டிவிட்டு நல்லெண்ண தூதுவர்களாக ஊடகங்களில் பிராமணிய நரிகள் உலா வருகின்றனரோ.. அது போல தான் அராபிய மேட்டு குடிகளும் கீழ்த்தட்டு அராபியர்களை மேற்கத்தியர்களுக்கு எதிராக தூண்டிவிட்டு விட்டு தங்களுடைய பிள்ளைகளை அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் படிக்க வைக்கின்றனர் . அதோடு அவர்கள் நின்று விடுவதில்லை உலகமெங்கிலும் உள்ள முசுலீம்களையும் தங்களது ஆதிக்க வெறிக்கு மதத்தின் பெயரால் இறையாக்கி விடுவது தான் கடைந்தெடுத்த கேடித்தனம் . உண்மையை சொல்ல போனா இசுலாமிய மதத்தை அவனுங்க பயன்படுத்துறது எல்லாம் அவனுங்களுடைய அரசியல் பொருளாதார நலன்களுக்காக ..

இங்கே எப்படி பிராமணியங்கள் பல்வேறு கடவுள்களை உருவாக்கி ..அக்கடவுள்களின் பெயரால் காட்டப்படும் கோவில்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு எவனுக்கும் புரியாத பாதையில் மந்திரங்களை ஓதி... கோவில்களில் இருந்து வரும் வருமானத்தை வைத்து உழைக்காமல் உண்டு கொழுத்து வாழ்கிறான்களோ அதே கதை தான் அராபிய தேசங்களிலும்.. ஆனா ஒரே வித்தியாசம் என்னன்னா அவனுங்க ஒரே கடவுளின் பெயரையும் அவரது தூதுவராக கருதப்படுபவரின் பெயரையும் வைத்து ஏனைய இசுலாமியர்களை ஏமாற்றுகிறானுங்க... அதே நேரத்தில் பிராமணிய நரிங்க அவனுங்க கற்பனையில் என்னவெல்லாம் தோனுகிறதோ அதையே கடவுளாக்கி மற்றவர்களை ஏமாற்றுவதில் கெட்டிகாரனுங்க.


இந்தியாவில் பிராமணிய நரிங்க எல்லா ஊடகங்களையும் தங்களது கைகளில் வைத்து கொண்டு தங்களுக்கு ஏற்றார் போல் செய்திகளை வெளியிடுகிரானுங்கன்னா ..அரேபியாவில் அங்குள்ள மேட்டு குடியினர் தங்களை பாதிக்கிற வகையில் செய்திகள் வெளியே வராமல் கட்டுப்பாடுகளை விதிப்பதில் வல்லவனுங்க . இந்தியாவில் எப்படி பிராமணிய வேசிகளுக்கு இந்து மதத்தை பின்பற்றும் ஏனைய ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை மக்களை பற்றி எந்த வித அக்கறையும் கிடையாதோ அதே போல தான் அராபிய ஆளும் வர்க்கத்தினருக்கும் உலகில் உள்ள ஏனைய இசுலாமை பின்பற்றும் மக்களை பற்றி எந்த வித நல்லெண்ணமும் கிடையாது .. அந்த அப்பாவி இசுலாமியர்களின் குடியை கெடுக்கனும்ன்னா உதவி என்ற பெயரில் தீவிரவாத கருத்துக்களை பரப்பி விடுவானுங்க.


சமீபத்தில் ராசச்தானை சேர்ந்த ஒரு இசுலாமிய இளைஞர் சவூதி அரேபியாவை சேர்ந்த மேட்டு குடி முதலாளி ஒருத்தனால் ஏற்பட்ட கொடுமை தாங்காமல் ஏர்-இந்தியா விமானத்தில் பயணச்சீட்டு எடுக்காமல் விமான கழிவறையில் ஒளிந்து வந்ததை எடுத்து காட்டாக கூறலாம். மொத்தத்தில் இந்த ரெண்டு குடி கெடுப்பவனுங்களுக்கும் அந்த ரெண்டு மதங்களை பின்பற்றும் அப்பாவி மக்களின் சமூக பொருளாதார நிலைகளை முன்னேற உதவும் செயல்களை செய்வதென்பது எட்டிக்காயை போன்று கசப்பான விடயமாகும் . அதே நேரத்தில் அந்த மக்களை மதத்தின் பெயரால் தங்களது வன்முறை திட்டங்களுக்கு இரையாக்குவதில் மிகுந்த விருப்பம் உடையவர்கள் .


இந்த ரெண்டு ஆதிக்க சக்திகளும் மதத்தின் பெயரால் ஏனைய மக்கள் முன்னேறாமல் இருக்க அத்துணை கட்டுப்பாடுகளையும் விதித்து விட்டு தங்களுடைய பிள்ளைகளை அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் சுவிச்சர்லாந்திலும் சகல சுதந்திரத்துடன் வாழ அனுமதிப்பது ஒன்றே போதும் அவனுங்களின் ரெட்டை வேடத்தை மற்றவர்கள் காண.

ஈழத்தில் கூட இசுலாமை பின்பற்றும் தமிழ் மக்களை ஏனைய தமிழர்களிடமிருந்து தங்களுடைய அரசியல் பொருளாதார நலன்களுக்காக மதத்தின் பெயரால் பிரித்ததில் இந்த அராபிய வியாபாரிகளுக்கு பெரும் பங்கு உண்டு
சம்பந்தப்பட்ட ரெண்டு மதத்தினர்களும் உணர்வார்களா ..விமர்சனங்கள் வரவேற்க்கப்படுகின்றன

உடனே கிருத்தவனுங்களை பற்றி எழுதலையே என்று குரல் கேட்பது புரிகிறது ..அவனுங்க கொஞ்சம் வித்தியாசமானவனுங்க அவனுங்களுக்கு இன்னொருத்தரை ஏமாத்தனும்னா மேல இருக்கிற ரெண்டு மதத்துல இருக்கிற மாதிரி ஒருத்தன் மட்டும் தான் எமாற்றனும்ன்னு கட்டுப்பாடுகள் கிடையாது . அங்க எமாத்துறவன் ஒருத்தன் இருக்கிறான்னா அவனே ஏமாறுகிறதுக்கு வாய்ப்புகள் அதிகம். அதே போல அவனுங்க ஒரு இடத்தில தங்களுக்கு மரியாதை கிடைக்கலைன்னா உடனே அதை பெரிய பிரச்சினை ஆக்கி விடுவானுங்க இல்லைன்னா தங்களுக்கு மரியாதை கிடைக்கிற சபையா பார்த்து இடத்தை மாத்திடுவாங்க.
அதனால அவனுங்களை பற்றி எழுதணும்னா தனியா தான் எழுதணும்