Thursday, October 27, 2011

மற்றுமொரு பரமக்குடியா.... தாங்காதுடா பூமீ....

அக்தோபர் 30 திகதியோ அதற்கு முன்போ ஏதாவது பிரச்சினையை உருவாக்கி மறுபடியும் ஒரு பரமக்குடியை உருவாக்க ஒரு சாதி சங்கம் திட்டமிட்டு வருகிறதாம். அந்த திட்டத்திற்கு பின்பிருந்து சுதி ஏற்றி ஆட்டுவிப்பது சாதீய வெறி கொண்டு நடனமாடும் ஒரு ராசனாம். அதை தொடர்ந்து வன்முறையை காரணம் காட்டி குறுப்பிட்ட மக்கள் மீது அதிகார வர்க்கத்தில் இருந்து தொடுக்கப்படும் தாக்குதலுக்கு தலைமை ஏற்க மற்றொரு ஆதிக்க சாதி காவாலிகளிடையே போட்டோ போட்டி நடக்கிறதாம். எல்லாம் பரமக்குடி கொடூரத்தை செயல்படுத்திய காவாலிகளுக்கு அரசை ஆட்டுவிப்பவர்கள் கொடுத்த மரியாதை தான் காரணமாம்.


சட்ட கல்லூரியில் பண்ணிய சண்டித்தனத்திற்கு வாங்கி கட்டி கொண்டதினால் ஏற்பட்ட அவமானத்தின் வடு அந்த அசிங்கங்களுக்கு இன்னும் மறையவில்லையாம். அதற்கு பதில் எதிர் தரப்பினருக்கு பெரிய அளவில் இழப்புகளை ஏற்படுத்தும் வரை தூங்க மாட்டோம் என்று வரிந்து கட்டி கொண்டு அலைகிறதாம் அந்த கேவலங்கள்.

சாதி வெறியர்களின் மனதில் கொழுந்து விட்டு எரிகிற வெறிக்கு எண்ணெய் ஊற்றுவது போல், சமீபத்தில் மணியை சூப்புற சாமி ஒருத்தன் சாதி வெறியர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டு ந்த வெறியை தன்னுடைய பேச்சுக்களால் மேலும் ஏற்றி விட்டு இருக்கிறானாம். அவனது திட்டத்தின் படி கிருட்டிணனின் வம்சாவழி என்று கூறி கொள்கிற சாதியினரையும் சேர்த்து கொண்டு வெறியாட்டத்தை நடாத்தினால் எதிர்த்தரப்பினரை திக்குமுக்காட செய்து விடலாம் என்றும், அந்த எதிர்த்தரப்பை சேர்ந்த சாதியினரின் மீது தமிழகத்தில் உள்ள ஏனைய சாதியினர் கடுங்கோபத்தில் இருக்கிறார்கள் என்பது போன்ற எண்ணத்தையும் பொதுமக்களிடையே ஏற்படுத்தி விடலாம் என்றும் மணி அடித்து இருக்கிறானாம் அந்த சூப்பிகொண்டு அலையுற பயல்.

முப்பதாம் தேதி நடக்கும் அந்த விழாவிற்கு அகில இந்திய அளவில் இருந்து உயர்சாதியை சேர்ந்த அரசியல் தலைவர்களையும் சாதி சங்க தலைவர்களையும் அழைத்து வருவது தன்னோட பொறுப்பு என்றும் சாதி வெறியர்களின் காதில் சங்கூதி இருக்கிறானாம்.


விவரம் தெரிந்த பட்சி ஒன்று கசிய விட்ட தகவல். பாதிக்கபட போகிறவர்களுக்கு தகவலை சொல்லி எச்சரிக்கையாக இருக்க சொல்லுவது நலம் என்று எண்ணுகிறேன்


...... ம்ம்ம்ம்ம்ம் தமிழர்களை ஒருத்தனுக்கு எதிராக மற்றவனை ஏவி விட்டு ஒட்டு மொத்த தமிழ் இனத்திற்கும் சங்கூதுவதில் பார்ப்பனிய வேசைகள் இடைக்காலத்தில் புத்த சமணர்களை கொலை செய்ய எப்படி தீவிரித்து அலைந்தானுன்களோ அதே போக்கில் தான் இப்போதும் இருக்கிறானுங்க

2 comments:

நிவாஸ் said...

நண்பரே நீங்கள் தலைப்பை தேடவில்லை, பிரச்னையை தேடுகிறீர்கள். பிரச்சனை எதும் இல்லாவிடில் உருவாக்க முயல்கிறீர்கள். உங்கள் பதிவு மிகவும் கண்டிக்கதக்கது. சாதி என்னும் ஏரியில் நெருப்பில் இதுபோன்ற பதிவுகளின் வழியே எண்ணையை ஊற்றுவது, தமிழினத்தின் அழிவுக்கே வழிவகுக்கும்.

சமூகத்தை முன்னெடுத்து செல்லவேண்டிய பதிவர்கள், செய்தியாளர்கள் சிலர் உங்களைப்போல் இருப்பதால்தான் இன்னும் இந்த சமூகம் சீர்கெட்டு திருந்த வழி இல்லாமல் நிற்கிறது

மேலும் தொடருங்கள் உங்கள் புனித பணியை

தமிழினம் தழைத்தோங்கும்

anthony said...

///பிரச்னையை தேடுகிறீர்கள். பிரச்சனை எதும் இல்லாவிடில் உருவாக்க முயல்கிறீர்கள்////

பிரச்சினை ஏதும் நிகழா வண்ணம் இருக்க எச்சரிக்க விரும்பினால், பிரச்சினையை தூண்டி விடுகிறேன் என்று சொல்லுறீங்களே. அடிவாங்க போறவங்க அடிவாங்கி அழுத பிறகு போய் பிசுகோத்தும், ஆப்பிளும் வாங்கி கொடுத்து உடம்பை தேத்த அறிவுரை சொல்ல போகலாம் என்று என்னுகிறீன்களோ என்னவோ.

Post a Comment