Sunday, December 25, 2011

தமிழகத்து தலைவலி விசைக்கு எதிராக எழும் சாதி புழுதி

இப்ப முல்லை பெரியாறு ஆணை விவகாரத்தில் விசை ஏதோ சொல்ல போய் அது பெரிய அளவில் எழுப்படுகிறதன் பின்னையை பற்றி நமக்கு கசிந்த தகவலை பகிர்ந்து கொள்கிறேன் எனக்கும் விசையின் நடவடிக்கைகள் ஆரம்பம் காலந்தொட்டே பிடிக்காது என்றிருந்தாலும் . தற்போது விசைக்கு எதிரான குறி சாதி அடிப்படையில் எழுப்பபடுவது தான். என்னங்க இப்படி புதுசா குண்டை தூக்கி போடுறீங்க என்று கேட்கலாம். ஆனால் நமக்கு தெரிந்த வட்டாரங்களில் இருந்து கசியும் தகவல் சசிகலா மூலம் தமிழகத்தில் நாட்டாண்மை பண்ணி கொண்டிருந்த சாதிகாரங்க தமிழ் திரையுலகத்தை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்று திட்டமிட்டு வருவது தான் இதை போன்ற தாக்குதல்கள் அளவுக்கு அதிகமாக வீசப்படுவதன் காரணமாம்.
ஆரம்பத்தில் நடனராசன் தான் விசையோட அப்பாவை தொடர்பு கொண்டு விசையை அதிமுக அதிமுக அதரவு நிலை எடுக்க வைத்தாலும் அதற்கு பிறகு செயாவிடம் சசிகலாவை தாண்டி யாரும் நுழைவதை விரும்பினது கிடையாதாம். அதில் விசை தான் தாயோட வழியில் நாடார் சமூகத்திடம் இணக்கமாக இருப்பதும் நாடார் சமூகத்தினர் கொஞ்ச கொஞ்சமாக செயாவின் உள்வட்டத்திற்குள் நுழைந்ததும் மன்னாரன் கும்பலுக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். இப்ப வேற சசிகலா செயாவிடம் இருந்து தூக்கி எறியப்பட்டதும் மன்னாரன் கும்பலின் கோவத்தை இன்னும் அதிகப்படுத்தி இருக்கிறதாம். நம்ம தலைவிதி விசையும் வாயை வைத்து கொண்டு சும்மா இருக்க வேண்டியது தானே, எப்படா சமயம் கிடைக்கும் என்று காத்திருப்பவர்களின் வாய்களில் அவலை போடும் விதமாக ஒரு பேட்டியில் அசினை தனது தோழி என்றும் முல்லை பெரியாறு பிரச்சினை மத்திய மாநில அரசுகள் தீர்க்க வேண்டிய பிரச்சினை என்று திருவாய் மலர்ந்திருக்கிறார். அதை தான் தமிழ் தேசியம் முகமூடியில் சுற்றும் நடனராசனின் செட்டப்புகளான சாதி வெறியர்கள் தமிழ் தேசிய போர்வையில் கூப்பாடு போட ஆரம்பித்து விட்டார்கள்.

விசை மீது உண்மையிலேயே கோபப்படவேண்டியவர்கள் கடற்புரங்களில் வசிக்கும் விளிம்பு நிலை சமூகத்தை சேர்ந்தவர்கள் தான். பின்னே விசையின் தந்தையை கொடுத்தது அந்த தமிழகத்தின் கடற்கரை தானே. அப்படி இருந்தும் இலங்கை அரசால் கொடுமைக்குள்ளாக்கப்படும் தமிழக மீனவர்களை குறித்தோ இல்லை கூடங்குளம் ஒட்டிய பகுதிகளில் அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த தந்தை வழியை சேர்ந்த மீனவ மக்களுக்காகவோ சிறு துரும்பை கூட கிள்ளி போடாதவர்.... அப்படி இருக்க கடற்புற சமூகத்தை சேர்ந்த மக்கள் தான் விசையை காய்ச்சி எடுக்க வேண்டும். ஆனால் அவர்கள் எல்லாம் இப்போது ரொம்ப தெளிவாகி விட்டார்கள். ஏற்கனவே ஒரு முறை சினிமா மாயையில் சிக்கி தங்களுடைய சொந்த அரசியல் மற்றும் சமூக ரீதியான முன்னேற்றத்திற்கு தங்களுக்கு தாங்களே கடந்த காலத்தில் வேட்டு வைத்து விட்டதை உணர்ந்து விட்டதால் தான் என்னவோ இப்போதெல்லாம் அவர்கள் நடிகர்களின் பின்னால் அணிவகுப்பதில்லை அவர்களுடைய போராட்டத்தில் அவர்கள் நடிகர்களையும் எதிர்பார்ப்பதில்லை. இன்னொரு கோணத்தில் பார்த்தால் தன் தந்தை வழி சமூகத்தோடு தன்னை அடையாளபடுத்தி கொள்ள வெட்கப்படுபவரை அந்த மக்கள் ஏன் தூக்கி சுமக்க வேண்டும்.
இன்றைக்கு அவர்கள் முன்னெடுத்த கூடங்குளம் போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தி வருவது அவர்களுடைய சமூகத்தை சேர்ந்தவரும் இல்லை. அந்த அளவிற்கு பக்குவபட்ட தமிழுணர்வு கொண்ட சமுதாயமாக அவர்கள் மாறி இருப்பதை காணும் போது பெருமையாக இருக்கிறது. தற்போது அதற்கும் வேட்டு வைக்கும் விதமாக கூடங்குள அணுமின் நிலையத்திற்கு எதிராக முன்னின்று போராடும் மீனவ மக்களிடையே மோதலை தூண்டி விடுவதில் ஆதிக்க வர்க்கம் கிட்டத்தட்ட வெற்றி பெற்று விட்டது போன்ற செயல்கள் நடப்பதை பார்க்கும் போது நெஞ்சு வெடித்து விடும் போல இருக்கிறது. தெற்கில் மீனவர்களிடையே உட்சாதி மோதலை தூண்டி விடுவதில் அதிகார வர்க்கம் மும்முரமாக செயல் படுகிறதாம்.

சரி இப்ப நம்ம விசை சம்பந்தப்பட்ட விடயத்திற்கு வருவோம். செயாவின் அதிகார வட்டத்திற்குள் பி எச் பாண்டியன், வைகுண்டராசன், போன்ற நாடார் இன பிரமுகர்களின் செல்வாக்கு அதிகரித்து வருவதும் நாடார் இன பிரமுகர்களோடு விசைக்கு நல்ல தொடர்பு இருப்பதும் மன்னார்குடி மாபியாவின் கண்களில் தப்பவில்லை. தற்போது தமிழக உளவுத்துறையில் தாமரைகண்ணனை ஓரங்கட்டி விட்டு கொண்டு வரப்பட்டு இருக்கும் பூசாரி கர்னாடக மாநிலத்தை சேர்ந்த ஈடிகா சமூகத்தை சேர்ந்தவர். சரி ஈடிகா சமூகத்திற்கும் நாடார்களுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால்..... அதை பற்றியும் சொல்லி விடுகிறேன் இந்த ஈடிகா சமூகத்தினர் தேசிய அளவில் நாடார் சமூகத்தினரோடு இணக்கமாக அரசியல் செய்பவர்கள். தமிழ் நாட்டில் உள்ள நாடார் சமூகத்தினர் அவர்களை கர்னாடக நாடார்கள் என்று அழைப்பது உண்டு. ஆக இப்போது விசை மீதான தாக்குதலின் பிண்ணனியில் இருப்பது சாதி சமாச்சாரம் என்பது தான் உண்மை. அதை தான் பாரதிராசா போன்ற திரையுலக சாதி பிரமுகர்களால் நடனராசன் தூண்டி விட்டு கொண்டு இருக்கிறார். இது இனி வரும் காலங்களில் நேரடியான சாதி மோதலாக வெடிக்க வாய்ப்பு இருக்கிறதாம். தற்போது சசிகலா சார்ந்த சமூக இளைஞர்கள் விசையின் ரசிகர் மன்றங்களில் இருந்து விலகுமாறு சாதிய அமைப்புகள் மூலம் வலியுறுத்தப்படுகிறார்களாம்.
காசை வாங்கி கொண்டு இடத்திற்கு ஏற்ற மாதிரி ஊளையிடும் திரைப்பட அவலங்களை சமூக போராட்டங்களில் முன்னிறுத்துவதும், அவர்கள் தான் எல்லாவற்றிக்கும் காரணம் என்று அளவுக்கு அதிகமாக கூவுவதும் ஏதோ திரைப்படத் துறையை சேர்ந்த கோவணங்கள் நினைத்தால் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிவிட முடியும் என்ற போதையோடு அலைவதும்.... அம்மண குண்டியாக திரிவதை விட கேவலமான விடயங்கள். முதலில் திரைப்படகாரனுங்களுக்கு கொடி பிடிப்பதை நிறுத்தினாலே போதும். அவனுங்களா தன்னிச்சையாக வந்து சமூக போராட்டங்களுக்கு குரல் கொடுப்பானுங்க. அப்படியே அவனுங்க குரல் கொடுக்காம போனாலும் யாரும் இங்கு செத்து விட போவதில்லை. உடம்பில் இருந்து உதிரும் மயிரை போல் எண்ணிக் கொள்ள வேண்டியது தான். உடம்பில் இருந்து கழியும் மயிருக்காக நாம் என்ன ஒப்பாரியா வைக்கிறோம்
ம்ம்ம்ம் எங்கே போய் முடிய போகிறதோ .... இந்த மாதிரியான அசிங்கங்கள்

No comments:

Post a Comment