தமிழ்
இளைஞர்களும் இளைஞிகளும் இலங்கை ராணுவத்தில் சேர்ந்து விட்டதாக
இணையத்திலும் பொது வெளியிலும் ஒப்பாரி வைக்கும் புலம் பெயர்ந்தும் சாதி
வெறியோடு அலையும் ஓநாய்களும் அந்த ஓநாய்களின் வாயில் இழுந்து விழும்
இறைச்சி துண்டுகளுக்காக அவிழ்ந்து விழுகிற கோவணத்தையும் தாங்கி பிடித்து
கொண்டு ஓடும் தமிழ் வோசிய வியாவாரிகளும்... ஏனோ ராசபட்சேவோடு ரகசிய அறையில்
சரசம் நடத்தும் அவர்களது சாதி குஞ்சிகளை கண்டித்து அறிக்கை விடுவதில்லை ..............
யுத்த காலத்தில் பிரபாகரன் ஆள் பற்றாக்குறையால் அவதிப்பட்டபோது தங்களுடைய உறவுகளை சிங்களவன் பாதுகாப்பில் யாழ்ப்பாணத்தில் பத்திரமாக இருக்க சொல்லி விட்டு எதிர்காலத்தில் ராசபட்சே வடிவமைக்கும் தேசத்தில் முதலீடு செய்ய புலிகளுக்காக என்று கூவி புலம் பெயர் நாடுகளில் துட்டு சேர்த்த கயவாளிகள் தான் இவர்கள்.
தலைவன் பிராபாகரனின் கோரிக்கையை தட்டாமல் ஏற்று தங்களது தனிப்பட்ட கவலைகளை குழி தோண்டி புதைத்து விட்டு தங்களுடைய தலைவன் பின்னாடியே சென்ற அவர்களுக்காக எதுவும் செய்யாமல் புலம் பெயர்ந்த நாடுகளில் குத்தாட்டம் கும்மாளம் என தங்களது பண்பாட்டு லீலைகளை அவிழ்த்து போட்டு ஆடி விட்டு இன்று எல்லாத்தையும் இழந்து நிற்கும் மக்களை பார்த்து ஐயோ துரோகிகள் என்று சொல்ல உங்களுக்கு வெட்கமாக இல்லை ....
உங்களோடு சேர்ந்து வாழ்வதை விட ராசபட்சேவின் படையில் சேர்வது எவ்வளவோ மேல் ......
சாதி வெறியோடு செயல்படும் புலம் பெயர் மற்றும் யாழ்ப்பாணத்து அன்னக்காவடிகளை போல் பிராபகரனும் இருந்து தன் சாதிக்காரன் என்று சரத் பென்சேகாவுடன் ரகசிய ஒப்பந்தங்களை மேற்கொண்டு இருந்தால் இன்று பிரபாகரனும் அவரை பின்பற்றிய மக்களும் சுகபோகங்களோடு இருந்திருப்பார் ......
உங்களது சுயநலன்களுக்காக ஒரு போராட்டத்தையே காவு கொடுத்து விட்டு என்னடா பேச்சு உங்களுக்கு .......
உங்களை போன்ற சாதி மற்றும் காவி வெறி பிடித்த ஈத்தரைகளோடு சேர்ந்து வாழ்வதை விட புத்தர்களாக சிங்களவனோடு சேர்ந்து வாழ்வது எவ்வளவோ மேல் .....
பிரபாகரனும் நான் கூறியதை தான் நினைத்து இருப்பார்

No comments:
Post a Comment