Friday, October 28, 2011

இணையத்தில் அவுத்து போட்டு ஆடும் சாதி வெறி

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். அதே போல சாதி வெறி இணையத்தில் எந்த அளவிற்கு முன்னெடுக்கப்படுகிறது என்பதற்கு கீழே உள்ள படம் சாட்சி. "என்னுடைய சாதி வெறியை தூண்டி விடுவது யார் " என்ற பதிவிற்கு தியாகு என்ற பெயரில் ஒரு சாதி வெறியர் பதிந்த பதிவின் வலைப்படம் தான் அது .

From Profile Photos


இணையத்தை பயன்படுத்துபவர்கள் குறைந்த அளவிற்கு பன்னிரெண்டாம் வகுப்பாவது தேர்ச்சி பெற்று இருப்பார்கள் என்று நினைக்கிறேன் . அப்படி இருக்கும்கால் தேர்ச்சி பெற்ற எவரும் குறைந்த பட்சம் ஏதாவது ஒரு பட்ட படிப்போ இல்லை பட்டயப்படிப்போ முடித்து இருப்பார்கள் . அப்படி கல்வி நிலையங்களுக்கு சென்று கல்வி பெற்ற..... பல்வேறு சாதி, மத, மொழி, இனங்களை சேர்ந்த மாணவர்களோடு பழகும் வாய்ப்பை பெற்ற இவனுன்களே இணையத்தில் இந்த அளவிற்கு சாதி வெறியோடு சுற்றி கொண்டிருக்கும் போது . கிராமத்தில் சரியான கல்வி அறிவு இல்லாமல் மூட நம்பிக்கைகளால் முடமாகி கிடக்கும் மக்களுக்கு எந்த அளவிற்கு சாதி வெறி ஏற்றப்பட்டு இருக்கும்.


இந்த மாதிரி அரை கிறுக்கன்களை பார்க்கும்போது பெரியார், அம்பேத்கர், கமாராசர் போன்ற போராளிகள் போராடி பெற்று கொடுத்த சமூக நீதி விழலுக்கு இறைத்த நீராகி போய் கொண்டிருக்கிறதோ என்ற வேதனை தான் எழுகிறது.

19 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இணைத்தில் கூட சாதியை பரப்புவது அதை எடுத்து சொல்வது வேதனைதான்...

Robin said...

//இந்த மாதிரி அரை கிறுக்கன்களை பார்க்கும்போது பெரியார், அம்பேத்கர், கமாராசர் போன்ற போராளிகள் போராடி பெற்று கொடுத்த சமூக நீதி விழலுக்கு இறைத்த நீராகி போய் கொண்டிருக்கிறதோ என்ற வேதனை தான் எழுகிறது. // True!

ஜீவன்சிவம் said...

உமது கேவலாமான பதிவிற்கு தியாகுவின் பதில் சரி தான். உமக்கெல்லாம் எழுதுவதற்கே தகுதியில்லை.

ஜீவன்சிவம் said...

//இந்த மாதிரி அரை கிறுக்கன்களை பார்க்கும்போது பெரியார், அம்பேத்கர், கமாராசர் போன்ற போராளிகள் போராடி பெற்று கொடுத்த சமூக நீதி விழலுக்கு இறைத்த நீராகி போய் கொண்டிருக்கிறதோ என்ற வேதனை தான் எழுகிறது.//
இந்த பெரியவர்களை பற்றியெல்லாம் பேசுவதற்கு உமக்கு தகுதியே இல்லை. விமர்சனத்தை கூட தரம் பார்த்து செய்தவர்கள் அவர்கள். எழுத தெரிந்தால் எதை வேண்டுமானாலும் எழுதிவிடுவதா...உங்கள் எழுத்தில் கொஞ்சம் கூட நாகரீகமே இல்லை. பொட்டைக்கும் கூட ரோஷம் வரும்.
சாமானியன் படித்தவனாக இருந்தால் என்ன படிக்காதவனாக இருந்தால் என்ன...தியாகுவின் கோபம் சரிதான்.

anthony said...

//// உமது கேவலாமான பதிவிற்கு தியாகுவின் பதில் சரி தான். உமக்கெல்லாம் எழுதுவதற்கே தகுதியில்லை.////

உண்மையை சொன்னா கேவலமாக இருக்கிறது அப்படி தானே தல. அதுசரி அது அவரு எனக்கு எழுதின பதிலா , இல்லை அது அவரு தனக்கு சாதி வெறி எவ்வளவு இருக்கிறது என்பதை மற்றவர்கள் அறிய ஊளையிட்டாரா

anthony said...

////சாமானியன் படித்தவனாக இருந்தால் என்ன படிக்காதவனாக இருந்தால் என்ன...தியாகுவின் கோபம் சரிதான். ////


அதுசரி பார்ப்பனிய வேசிகள் தேவடியா மகன் என்று பொருள்படும் சூத்திரன் என்ற பெயரால் நம்மளை கூப்பிடும் போது அதை பற்றியெல்லாம் கவலைப்படமால் அவனுடைய அடி வருடுவதில் சுய இன்பம் காணும் பரமாத்மாக்கள் தானே நம் மக்கள் .

வடிவேலு பாணியிலே சொன்னா "ம்ம்ம்ம்ம்ம்ம் துடைச்சி விட்டு கிட்டு போய்ட்டே இரு சூனா பானா" . பார்ப்பனிய வேசிகள் நம்மை தேவடியா மகன் என்று சொன்னால் என்ன தேவடியாளுக்கு பிறந்த மகன் என்று சொன்னால் என்ன ? அப்படிதானே தல

நிவாஸ் said...

சாதி வெறிய தூண்டி விடுவது யார்?

என்ற பதிவை போட்டு அதனைத் தூண்டி விட்டதே நீங்கள் தானே

பிறகு பிறரை சாதி வெறியர்கள் என்கிறீர்கள்

சாதி, மதம், இனம் இவை மூன்றும் இரு முனை கத்திபோல், உங்களுக்கு கையாளத் தெரியவில்லை என்பதற்காக பிறரை சதி வெறியர்கள் என்று சொல்லி நீங்கள் நல்லவர் என்று சொல்கிறீர்களா?

உங்கள் சாதி மதம் என்ன என்று உண்மையை சொல்லுங்கள் பார்க்கலாம்

உங்களுக்கு சாதி மத வெறி இருக்கிறதா இலையா என்று நான் சொல்கிறேன்

anthony said...

///சாதி, மதம், இனம் இவை மூன்றும் இரு முனை கத்திபோல், உங்களுக்கு கையாளத் தெரியவில்லை என்பதற்காக பிறரை சதி வெறியர்கள் என்று சொல்லி நீங்கள் நல்லவர் என்று சொல்கிறீர்களா?////


தல தலையை துண்டாடும் கத்தியே வேண்டாம் என்று சொல்கிறேன் . நீங்க அதை எப்படி பயன்படுத்துவது என்று பாடம் எடுக்குரீன்களே . பரமக்குடி பத்தாம் வகுப்பு மாணவனை போலி போடவும் அதற்கு பிறகு ஏழு பேரை போட்டு தள்ளவும் பயன் படுத்தப்பட்டதே அதை போன்று கையாலனும் என்று சொல்ல வருகிரீன்களா

/////உங்கள் சாதி மதம் என்ன என்று உண்மையை சொல்லுங்கள் பார்க்கலாம்////

அதெல்லாம் வேண்டாம் என்று தானே அய்யா பெரியாரையும், அண்ணல் அம்பேத்காரையும் கர்ம வீரர் காமராசரையும் படித்து பிடித்து கொண்டு இருக்கிறோம்

/////உங்களுக்கு சாதி மத வெறி இருக்கிறதா இலையா என்று நான் சொல்கிறேன் ////

நீங்க சோதிடம் பார்ப்பீங்களா . அந்த மாதிரி கோமாளி தனத்தின் மேல் எனக்கு பற்று கிடையாது.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல

tamilan said...

Click the lik and read.

சவூதி வரை வந்த சாதீயம்


.

ஆர்.தியாகு said...

வரலாற்றை திருடுவதும், பொய் வரலாறு புரிவதும், காழ்ப்புணர்ச்சி கொண்டு கற்பனை செய்து முன்னோர்கள் கதை எழுதுவதும் சாதி வெறி இல்லையா..?

இராஜராஜனின் இயற்பெயர் அருள்மொழிதேவர், தஞ்சை பெரிய கோவில் மூல அமைப்பாக இருக்கும் கரூர் தேவர் சமாதி ஆராச்சியோ வரலாறோ அறியாததா..? பொன்னியின் செல்வனில் குறிப்பிடாததா..?

ராஜராஜானை தலித் என சொல்லும் புழுகு மூட்டைக்கு யாம் தந்த விமர்சனத்தை சாதி வெறி என விமர்ச்சிக்கும் பொய் சொல்லிகளே ... உங்களுக்கு ஒரு செய்தி..!

எல்லா சாதி மகாநாட்டிலும் கலந்துகொண்டு.. பார்ப்பனீயம் என சாதி பேசிக்கொண்டு, திருமணத்திற்கு முன் உடலுறவு, கள்ள காதல் நியாமானது என வீம்பு பேசி, இந்த சமுகத்தை காட்டு வாசிகளாக மாற்றியக்க முயன்ற ஈ.வெ.ராமசாமி நாயக்கர் ஒரு போராளியா..???
தன சிலையை தன் முன்னிலையிலேயே திறந்து பெருமை பட்ட ஈ.வெ.ராமசாமி நாயக்கர் ஒரு போராளியா..??? (ஒரு சமுகத்தை மாற்றியமைத்த சேகுவேரா ஒரு போராளி )

முதல்வராக இருந்த போது வெறும் காமராஜர் . தோற்று ஒடுங்கியபின் 1969-ல் நாகர்கோயில் பாராளுமன்ற இடைதேர்தலில் “காமராஜ் நாடார் ஆனார்”. 1971-ல் நாகர்கோயில் பாராளுமன்ற தேர்தலிலும் அதே சாதி வெறி. இதோ இந்திய அரங்கத்தின் பாராளுமன்ற இனையதளத்தில் காணுங்கள்..

http://loksabha.nic.in/
Select : “Memebers” ( from the Left side Tabs)
Select : “Former Memeber Bio-Profiles”
Select : “Fourth Lokshaba” ( from the Left side Tabs)
Select : “State wise list” (from right side tabs)
Select : “Madras”
Now see the Nagarcoil memeber Name which is displayed as “Kamaraj Nadar,Shri K. ” as a official name declared by the canditate

இந்த காமராஜ நாடார் உமக்கு ஒரு போராளியா..??? வரலாற்றின் பொய் வாசனையை நீ எங்கள் மீது தூவ முயலாதே..!

இந்திய சுதந்திரமோ ! பாரத நாட்டு விடுதலையோ.. இலக்கு இல்லாமல்..! தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலை வேண்டும் என கூறி தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடி மடிந்த அம்பேத்கர் ஒரு போராளி தாழ்த்தப்பட்ட மக்களுக்கான போராளி..! இதே ஒரு தேவர் இனத்தவன் வந்து,.. தேவர் இனத்திற்காக போராடினால் அவனை சாதி வெறியன் என விரல் கூசாமல் கட்டுரையை வெளியிடும் குறுகிய புத்திகொண்ட, அறிவு முதிர்ச்சியற்ற தோழர்களே...! உமக்கு ஒன்று சொல்ல கடமை பட்டோம்...!

பொய் புனையதே ! பொய் சொல்லி சீண்டாதே ..! தொடருமானால்

துடித்தேழுவோம்..! துயர் துடைக்கும் வரை தூங்கோம் ..!
திருப்பி அடித்தால் திமுறி அடிப்போம்..!
அநியாயத்தை காணும் பொது ஆத்திரம் கொள்வோம்..!

பொய் புனையதே ! பொய் சொல்லி சீண்டாதே ..!

anthony said...

தல தியாகு.... அது கிடக்கட்டும் ஒருபுறம்..... ஆமா ராசராசனுக்கு 3 1/2 கோடி வாரிசுகள் இருக்கிறாங்க என்று சொல்லுராங்களே. அப்படின்னா ராசராசனுக்கு அம்பூட்டு வைப்பட்டிகாளா என்ன!!!!!! எனக்கு தெரிந்து மங்கோலிய அரசன் செங்கிசுகானுக்கு தான் அதிக பட்சமாக 1 1/2 கோடி நேரடி வாரிசுகள் உண்டு என்று மத்திய ஆசியா மற்றும் செங்கிசுகான் படையெடுத்த நாடுகளில் வாழ்பவர்களின் மரபணுக்கள் பற்றிய ஆய்வின் முடிவில் சொல்லப்பட்டது என்பதை படித்து இருக்கிறேன் . செங்கிசுகான் சாதித்தது கூட அவனும் அவனுடைய பிள்ளைகளும் எங்கெல்லாம் படை எடுத்து சென்றார்களோ அங்கெல்லாம் அங்குள்ள பெண்களை கற்பழித்து தான் அதையும் சாதிக்க முடிந்தது . நீங்க சொல்லுகிற கணக்கு படி பார்த்தால் எங்கேயோ இடிக்குதே

VANJOOR said...

வாசகர்களின் கனிவான பார்வைக்கு !
சுட்டியை சொடுக்கி படியுங்கள்.


ஒட்டுமொத்த இந்திய இஸ்லாமியர்களையும் கொன்று குவிக்க அறிவாளியொருவர்……. விடியோ விளக்கம்

jeya said...

பிற்கால சோழர்படையில் இடம் பெற்ற கள்ளர் பிற்கால பாண்டியர் படையில் இணைந்து பின்பு பாண்டிய அரசுகளின் அழிவுகளுக்கே காரணமாகவிருந்த பாலைநில மறவர் போன்றவர்கள் தமிழர்களல்ல.கருணையும் இரக்கமும் கொண்ட தமிழ் வேந்தர் குலத்துக்கும் இவர்களுக்கும் நீண்ட தூர இடைவெளி இருக்கின்றது.தமிழ் வேந்தர்களுடைய அரசுகளை அழிப்பதற்க்கு தெலுங்கர்களுக்கு துணை போனபடியால் தான் இவர்கள் பாளையப்பட்டு மன்னர்கள் ஆனார்கள்.சேதுபதிகளின் கீர்த்திப் பட்டயத்தில் “பாண்டியர் வள நாடு கொட்டமடக்கி” என்றிருப்பதனைக்காணாலாம்.இவர்கள் பாண்டிய குலமெனில் தங்களின் அரசுகளுக்கும் மக்களுக்கும் தாங்களே படுகுழி வெட்டியவர்களா? இதைக்கேட்கும் போது கேப்பையில் நெய் வடியுரமாதிரி இல்லை? இவர்கள் வேந்தன் குலம் என்றால் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சீவகசிந்தாமணியில் மறவர்கள் இழிசாதியினர் என்று எழுதியிருக்கு.அப்போ ஆட்சியிலிருந்தவர்களும் மூவேந்தர்கள் தான்.தங்களை தாங்களே இழி சாதியினர் என்று காலத்தால் அழியாத இலக்கியம் செய்து வைத்தார்களா?

சமணம் பரதவர், மறவர் போன்ற வேட்டைச் சாதியினரை இழிகுலத்தோராகக் கருதிற்று. சமணக் காப்பியமான சீவக சிந்தாமணி (பா. 2751) பின்வருமாறு அறிவிக்கிறது:

“வில்லின் மா கொன்று வெண்ணிணத் தடிவிளம்படுத்த பல்லினார்களும்படுகடற் பரதவர் முதலா எல்லை நீங்கிய இழி தொழில் இழி குலம் ஒருவி நல்ல தொல்குலம் பெறுதலும் நரபதி அரிதே”

இத்தகையோர், மறுபிறப்பிலும் உயர் குலத்தில் பிறக்கமாட்டார்கள் என இப்பாடல் உறுதிப்படுத்துகிறது.5

வரலாறுகள் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்படும் பொழுது சிலர் ஆத்திரமடைகிரார்கள்.அப்படிப்பட்டவர்கள் அமைதியாக உண்மைகளை உள்வாங்க பழகிக்கொள்ள கொள்ளவேண்டும்.அப்பண்பு அதிக நன்மைபயக்கும்.

Vivek Raj said...

இறந்த காலத்தை ஆராய்ந்தால் நமக்குள் மாற்றுக் கருத்துக்கள் மலிந்து விடும்... நாம் ஏன் ஒரு வலிமையான நண்பர்களாக நிகழ்காலத்தை எதிர்கொள்ளக் கூடாது?

நீங்கள் குறிப்பிடும் சாதி, மதம் என்ற கோட்பாடுகள் வெறிகள் இல்லாமல்...

மனுநீதி சோழன் said...

அடியே ஜெயா கொஞ்சம் கேளுடி

நீ தான் பள்ளர்,மள்ளர்,முல்லர்,மல்லர்,மில்லர்,மல்லி,பல்லி,புள்ளர் என பகரம் மகரத்துலையும் லகரம் ழகரம் ளகரத்தை எல்லம் மிச்சம் வைக்காம அராயிர தமிழ் ஆராய்ச்சி மனி ஆச்சே ஏண்டா நீ தமிழ் படிச்சவனா கை அறிப்பெடுத்து எழுதுரியே கொஞ்சம் அந்த பாடலை கவனி முல்லர். நீ தான் அமெரிக்க பள்ளன் எகிப்து பள்ளன் பாகிஸ்தான் காலாடி கிரைக்க பள்ளன் என பல காமெடில பிச்சு எடுக்கற அறிவாளி அந்த வரியை கவனி:

வேட்டை பல்லினற் என்பது மறவனோட பெயரா? மறவரோட பெயரா பல்லினர் என இருந்ததா?

பள்ளர் பல்லினர் யாரு மூதேவி உன் கூற்றுக்கே விடுரேன்

வேட்டை பல்லிநற் என்பது மறவர்கள? --- சீவக சிந்தாமணி கூறுபவர்கள் யார் மறவரா?
//இழிசாதியினர் என்று பாலை நில மறவர்கள் தான் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணியில் குறிப்பிடப்படுகின்றனர்.உங்களை இப்படி எழுதிய பின்னும் உங்கள் அழுக்குகளை மறைக்க வெட்கமாயில்லை?

சமணம் பரதவர், மறவர் போன்ற வேட்டைச் சாதியினரை இழிகுலத்தோராகக் கருதிற்று. சமணக் காப்பியமான சீவக சிந்தாமணி (பா. 2751) பின்வருமாறு அறிவிக்கிறது:

“வில்லின் மா கொன்று வெண்ணிணத் தடிவிளம்படுத்த பல்லினார்களும்படுகடற் பரதவர் முதலா எல்லை நீங்கிய இழி தொழில் இழி குலம் ஒருவி நல்ல தொல்குலம் பெறுதலும் நரபதி அரிதே”

இத்தகையோர், மறுபிறப்பிலும் உயர் குலத்தில் பிறக்கமாட்டார்கள் என இப்பாடல் உறுதிப்படுத்துகிறது.5//

மனுநீதி சோழன் said...

பல்லினர் என்பர்கள் யாரு கொஞ்சம் பெரியாள்வார் சொல்றாரு கேளு!


பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
முதல்திருமொழி - வண்ணமாடங்கள்

பாடல் 5

கொண்டதாளுறி கோலக்கொடுமழு*
தண்டினர் பறியோலைச் சயனத்தர்*
விண்டமுல்லை யரும்பன்ன பல்லினர்*
அண்டர் மிண்டிப்புகுந்து நெய்யாடினார்.


விண்ட முல்லை யரும்பன்ன பல்லினர் - ஆயர்களின் பல்லழகை இவ்வடியில் கூறுகிறார். அதாவது, முகிழ்கின்ற முல்லைப் பூவின் மொட்டினை ஒத்த பல்லையுடையவர்கள்; முல்லை மலர் மொட்டாய் இருக்கும் பொழுதும், நன்கு மலர்ந்த பின்னும் இருப்பதைவிட, அது மலரும் பொழுது மிகுந்த வெண்மையுடன் இருக்கும். (விண்ட - மலர்கிற, முகிழ்கின்ற; முல்லை - ஒருவகை பூ; அரும்பு - மொட்டு; அன்ன - உவம உருபு; பல்லினர் - பல்லினை உடையவர்).

இதை சாணானுக்காண்டி முதுகு சொறியும் பாப்பான பள்ளன் எழுதுனது.

மனுநீதி சோழன் said...

தமிழ்நாடு பல்கலை கழகமும் இதற்க்கு விளக்கம் கொடுத்துருக்கு


http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=52&auth_pub_id=56&pno=1555
2751 வில்லின் மாக்கொன்று வெண்ணிணத் தடிவிளிம்படுத்த
பல்லி னார்களும் படுகடற் பரதவர் முதலா
வெல்லை நீங்கிய விழிதொழி லிழிகுல மொருவி
நல்ல தொல்குலம் பெறுதலு நரபதி யரிதே.
(இ - ள்.) நரபதி! - மக்கள் தலைவனே!; வில்லின் மாக்கொன்று - வில்லாலே விலங்குகளைக் கொன்று ; வெள்நிணத்தடி விளிம்பு அடுத்த பல்லினார்களும் - வெண்மையான நிணமும் ஊனும் ஓரத்திற் பற்றித் தின்கின்ற பற்களையுடையவர்களும்; படுகடல் பரதவர் முதலா - மீன்படு கடலின் ஓரத்தில் வாழும் பரதவரும் முதலாக; எல்லை நீங்கிய இழிதொழில் இழிகுலம் ஒருவி - அளவு கடந்த இழிதொழிலைப் புரியும் இழிகுலத்தினின்றுந் தப்பி; நல்ல தொல்குலம் பெறுதலும் அரிது- உயர்ந்த பழங்குடியிற் பிறத்தலும் அரியது.

(வி - ம்.) வில்லின் என்றது படைக்கலத்தால் என்பது பட நின்றது. மா - விலங்கு பறவைகள் நீர்வாழ்வன முதலியவற்றைக் குறித்து நின்றது. தடி - தசை. இழிதொழில் : கொலை களவு முதலிய

"வில்லின் மாக்கொன்று வெண்ணிணத் தடிவிளிம்படுத்த
பல்லி னார்களும்"

ஓன் லகர ஆராய்ச்சிலயே வாரேன்.

வில்லினரான பல்லினர்
வில்லினரான பழ்ழினர் என வருமா அல்லது
வில்லினரான பள்ளினர் என வருமா?

ஏன்ன வில்லினரான பள்ளினர் என்ற ஒரு இனக்குழுமம் இருக்கு இதே பெயரை நீங்களும் கோருகிறீர்கள் இப்ப சொல்லு வில்லினரான பல்லினர் என்பர்கள் யாரு?. ஏண்டா அந்த முட்டா பார்ப்பானந்தான் உங்களுக்கு சொறியருதுக்கு இத குடுத்தான்ன உங்க அராய்ச்சி எங்க போச்சாம்.

மனுநீதி சோழன் said...

சரி இது தான் அந்த சீவகசிந்தாமனி சொன்ன வில்லினரான பல்லினர் என்றால் அதே சீவக சிந்தாமனி சொல்லும் இவர்கள் எல்லாம் யாரு?
லூசு அறிவாளி:
எங்கள கடவுள் வாழ்த்துல சொல்லிருக்கு முண்டமே ஒழுங்கா பாரு

மறவனை தான் வீரன் மன்னன் என சொல்லிருக்கு சமண மதம் போற்றிய சீவகசிந்தாமனி

கடவுள் வாழ்த்து

சித்தர் வணக்கம்

நெஞ்சம் புணையாக் கலை மாக் கடல் நீந்தி ஆங்கே
வஞ்சம் மறவர் நிரை வள்ளல் விடுத்த வாறும்
விஞ்சைக்கு இறைவன் மகள் வீணையில் தோற்ற வாறும்
நஞ்சு உற்ற காம நனி நாகரில் துய்த்த வாறும், 11

மதிலின் தோற்றம்

தாய் முலை தழுவிய குழவி போலவும்
மா மலை தழுவிய மஞ்சு போலவும்
ஆய் முகில் தழீஇ அசும்பு அறாத நெற்றிய
சேய் உயர் மதில் வகை செப்புகின்றதே. 100

மாற்றவர் மறப் படை மலைந்து மதில் பற்றின்
நூற்றுவரைக் கொல்லியொடு நூக்கி எறி பொறியும்
தோற்றம் உறு பேய் களிறு துற்று பெரும் பாம்பும்
கூற்றம் அன கழுகு தொடர் குந்தமொடு கோண்மா 101


பால் அருவித் திங்கள் தோய் முத்த மாலை பழிப்பின்
நெடுங் குடைக் கீழ்ப் பாய் பரிமான் தேர்க்
கோல் அருவி வெம் சிலையான் கூர் வாளொடு மணிக்
கேடகமும் மறமும் ஆற்றி
வால் அருவி வாமன் அடித் தாமரை மலர் சூடி
மந்திர மென் சாந்து பூசி
வேல் அருவிக் கண்ணினார் மெய்க்காப்பு ஓம்ப வேந்தன் போய்
விண்ணோர்க்கு விருந்து ஆயினானே.
291

சச்சந்தன் உடலை ஈமப்படுகையில் கிடத்தல்
கட்டியங்காரன் படை தோல்வியுறல்

செங் கண் புன் மயிர்த் தோல் திரை செம் முகம்
வெம் கண் நோக்கின் குப்பாய மிலேச்சனைச்
செங் கண் தீ விழியாத் தெழித்தான் கையுள்
அம் கண் போது பிசைந்து அடு கூற்று அனான். 431

கூற்றின் இடிக்கும் கொலை வேலவன் கோவலர் வாய்
மாற்றம் உணர்ந்து மறம் கூர் கடல் தானை நோக்கிக்
காற்றின் விரைந்து தொறு மீட்க எனக் காவல் மன்னன்
ஏற்றை அரி மான் இடி போல இயம்பினானே.

ம்பு கொண்டு இருந்த மாதர் வன முலை மாலைத் தேன் சோர்
கொம்பு கொண்டு அன்ன நல்லார் கொழுங் கயல் தடங் கண் போலும்
அம்பு கொண்டு அரசர் மீண்டார் ஆக் கொண்டு மறவர் போனார்
செம்பு கொண்டு அன்ன இஞ்சித் திருநகர்ச் செல்வ என்றார். 439

மனுநீதி சோழன் said...

எங்கள மறவன் மறப்படை வேந்தன் மறம் கூர் கடல் காவல் மன்னன் என சொல்லிருக்கு

சமணம் மட்டுமல்லடா தம்பி பௌத்தம் சைவம்,வைனவம் எல்லாமும் தமிழ் எழுத்துக்கள் எங்க எங்க இருக்கோ கல்வெட்டு,செப்பேடு எந்த இடத்துலையும் எங்கள உயர் குடியாதான் சொல்லிருக்கும்சமணன் கூறும் இழிசினர் கடைசியரும்(பள்ளர்) நுளையர்(சாணார்)

இத நீயே படிச்சுப்பாறு உங்க தாத்தனை தான் சோத்துக்கு கையேந்தும் உழவனான் கடைசியன்(கடையப்பள்ளன்) என சொல்லீருக்கு இப்ப கடையனே நீ இல்லனு சொல்ல போறீயா.


சேறு அமை செறுவினுள் செந்நெல் வால் முளை
'வீறொடு விளைக' எனத் தொழுது வித்துவார்';
நாறு இது பதம் எனப் பறித்து நாள் செய்வார்;
கூறிய கடைசியர் குழாம் கொண்டு ஏகுவார். 45

முலைத் தடம் சேதகம் பொறிப்ப மற்று அவர்
குலைத்து உடன் பதித்தலின் குதித்த வாள் கயல்
புலத்து இடைக் கவரி கன்று ஊட்டப் போந்த பால்
நிலத்து இடைப் பாய்ந்து அவை பிறழும் நீரவே. 46

பால் சுவை அறிந்து அவை பழனத் தாமரை
மேல் செலப் பாய்தலின் வெரீஇய வண்டு இனம்
கோல் தொடி நுளைச்சியர் முத்தம் கோப்பவர்
ஏற்றிய மாலைத் தேன் இரியப் பாய்ந்தவே. 47

இரிந்த தேன் குவளையின் நெற்றி தைவர
முரிந்து போது அவிழ்ந்து கொங்கு உயிர்க்கும் முல்லையின்
அரும்பு சேர்ந்து அணி ஞிமிறு ஆர்ப்ப வாய் பதம்
விருந்து எதிர் கொண்ம் எனத் தழுவி வீழ்ந்தவே. 48

வள முடி நடுபவர் வரம்பு இல் கம்பலை
இள மழை முழக்கு என மஞ்ஞை ஏங்கலின்
அளமரு குயிலினம் அழுங்கிப் பூம் பொழில்
உளம் மெலி மகளிரின் ஒடுங்கும் என்பவே. 49

வளைக் கையால் கடைசியர் மட்டு வாக்கலின்
திளைத்தவர் பருகிய தேறல் தேங்குழிக்
களிப்ப உண்டு இள அனம் கன்னி நாரையைத்
திளைத்தலின் பெடை மயில் தெருட்டும் செம்மற்றே. 50https://devendrakulavelalar.wordpress.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/

https://devendrakulavelalar.wordpress.com/2012/11/22/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

Post a Comment