Saturday, November 12, 2011

பத்திரிகை நடத்துறவனுங்களா ? இல்லை பலான படம் எடுக்குறவனுன்களா


சமீபத்தில் டைம்சு ஒப் இந்தியா என்னும் பார்ப்பனிய ஊடக விபச்சாரிகள் விளம்பரம் கொடுக்கிறோம் என்ற பெயரில் வெளியிட்ட ஒரு சில புகைப்படங்களை பார்க்கும்போது அப்படியே மண்டைக்கு சுர்ர்ன்னு ஏறியது. அப்படி என்னத்த தான் அவனுங்க பண்ணி விட்டானுங்க என்று யாரவது தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால் கீழே உள்ள புகைப்படங்களை ஒரு தடவை பாருங்கள்.


From Profile Photos

எல்லா படங்களையும் உற்று கவனித்தால் வெள்ளை தோலையுடைய ஒரு மாமா பயல் மட்டும் எல்லா புகைப்படங்களிலும் இருப்பான். அவரு பக்கத்தில் மற்றொரு பத்திரிக்கையை வைத்து கொண்டு தூங்குவதாக காண்பிக்கப்பட்டு இருக்கும். இவ்வளவு தானா..... ஒருத்தர் பேப்பரை வைத்து கொண்டு தூங்குவது மாதிரியான புகைப்படத்திற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா..... போங்க சார் போய் புள்ள குட்டியை படிக்க வைங்க என்று யாரவது கதை வசனம் பேசலாம். அதில் வரும் மாமா கதாபத்திரம் தூங்குவது போல் மட்டும் புகைப்படம் வந்திருந்தால் பரவாயில்லை.

ஆனால் கோவணகயிறு அப்படி யோசிக்காதே.... கொஞ்சம் விகாரமாகதானே யோசிக்கும். கும்பிடுற கடவுளருங்களை பற்றியே அவங்க எப்படி உடலுறவு வைத்திருப்பார்கள் என்று ஆழமாக யோசித்து கதை எழுதுகிற பயலுக தானே அவனுங்க சும்மாவா இருப்பானுங்க. சரி விடயத்திற்கு வருவோம். அதில் ஒரு படத்தில் அந்த மாமா கதாபாத்திரம் ரிப்பன் வெட்டும் ஒரு வியாபாரியின் தோளில் சாய்ந்து தூங்குவான். இன்னொரு படத்தில் வெள்ளைக்காரன் காலுக்கு அடியில் உட்கார்ந்து தூங்குவான். மற்ற இரண்டு படங்களில் ஒன்றில் காவல் நிலையத்தில் கருத்த தோலை உடைய அடித்தட்டு வர்க்க பெண்கள் சூழ இருக்க சேரில் உட்கார்ந்திருக்கும் மற்றொரு கருத்த தோலுடைய பெண் காவலரின் மடியில் தூங்குவான், மற்றொன்றில் தண்ணீர் வண்டியை சூழ நிற்கும் பெண்கள் மத்தியில் அந்த மாமா கதாபாத்திரம் ஒரு பெண்ணின் கையை பிடித்து கொண்டு உட்கர்ந்த நிலையில் அவரின் மீது சாய்ந்தவாறு தூங்குவதாக புகைப்படம் எடுக்கப்பட்டு இருக்கும்.

அவனுங்க எடுத்துள்ள விளம்பர புகைப்படத்தில் உள்ளது போல் தெருவில் தண்ணீர் பிடிக்கும் அடித்தட்டு பெண்களிடம் எவனாவது இப்படி போய் சாய்ந்து தூங்கி விட முடியுமா .... ஏன் சார் விளம்பரத்திற்க்கென்று ஏதோ வித்தியாசமாக பண்ணி இருக்கைங்க அதுக்கு போய் இப்படி துள்ளி குதிக்கிறீன்களே அட போங்க சார் என்று கேட்கலாம். இங்க தான் விடயமே இருக்கு. சரி உங்க வழிக்கே வருவோம். அந்த கருத்த தோலை உடைய நடுத்தர கீழ்த்தட்டு வர்க்கத்தை சேர்ந்த பெண்கள் இருக்கும் இடத்தில் நல்ல சிவப்பா மடிசார் கட்டிய மாமிகளும் அந்த மாமா கதாபாத்திரத்தில் உழைத்து முறுக்கேறிய கருத்த உடலையுடைய உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த மனிதனையும் வைத்து புகைப்படம் எடுத்து இருந்தால் என்னவாம். அதுவும் வித்தியாசமாக தானே இருக்கும். கருத்த தோளில் முறுக்கேறிய உடம்பை உடைய நம்ம கஜகோல் பாண்டியனும் செவத்த தோலையுடைய அம்புஜம் மாமியின் மீது சாய்ந்து அணைத்தவாறு பக்கத்தில் ஒரு பத்திரிகையை வைத்து கொண்டு தூங்குவது மாதிரி ஒரு புகைப்படத்தையாவது எடுத்து இருந்தால் இன்னும் சிறப்பா இருந்து இருக்காதா என்ன.

சரி அப்படி கூட வேண்டாம் அந்த வெள்ளை தோல் மாமா கதாபாத்திரமே இருக்கட்டும். ஆனால் அந்த கதாபாத்திரம் ரிப்பன் வெட்டும் வியாபாரியின் முன்னாலோ இல்லை அந்த வெள்ளைக்காரனின் முன்னாலோ மண்டியிட்டு வாயை அவங்களோட இடுப்பில் புதைத்தவாறு தூங்குவதாக காண்பித்தால் இன்னும் வித்தியாசமாக எடுப்பா இருந்திருக்கலாம் அல்லவா..... உண்மையில் அவனுங்க திரைமறைவில் என்ன பண்ணுறானுங்க என்பதை வெளிச்சம் போட்டு காண்பித்தது மாதிரியும் இருக்கும் தானே.....

இதில் அந்த பார்ப்பனிய ஊடக விபச்சாரிகள் உளவியல் ரீதியாக எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்திகிறார்கள் என்பதை பற்றிய சில விடயங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களை கருப்பு தோலை உடைய பெண்களாக காட்டுவதில் இருந்தே அவனுங்க யாரை சுட்டி கட்ட விரும்பிகிறானுங்க என்பதை புரிவதற்கு அவ்வளவு பெரிய விடயமில்லை. அப்பெண்களை வேலைக்காரிகளாகவும், காவல் நிலையத்தில் இருப்பவர்களாகவும், தெருவில் சண்டையிட்டு தண்ணீர் பிடிப்பவர்களாகவும் அப்புகைப்படத்தில் முன்னிறுத்தி அவர்களை நகரீகமற்றவர்களாகவும், கல்வி அற்றவர்களாகவும் காட்ட முயலும் அதே நேரத்தில் வெள்ளை தோலை உடையவர்கள் தூங்கும்போது கூட புத்தகத்தை கையில் வைத்து கொண்டு தூங்கும் அறிவாளிகள் போலவும் காண்பிக்க முயன்று இருக்கிறானுங்க. கூடவே வெள்ளை தோலை கொண்டவனுங்க கருத்த தோலை கொண்ட பெண்களின் மீது சாய்வதை அந்த பெண்கள் ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்ளவில்லை என்பது போல் காண்பிப்பதன் மூலம் அந்த பெண்கள் வெள்ளைத்தோல் மாமா தங்கள் மீது சாய்வதை விரும்புகிறார்கள் என்கிற உள்ளர்த்தத்தையும் கொடுப்பது போல் உள்ளது. இந்த விடயத்தை காஞ்சி காமாந்தகன் தேவநாதன் கோவிலுக்கு வந்த பெண்களிடம் சேட்டைகளை பண்ணி விட்டு, அவர்களாகவே விரும்பி தான் தன்னுடன் உடலறவு கொண்டார்கள் என்றும், காசு வாங்கினார்கள் என்றும் கூறிய நிகழ்வோடு ஒப்பிட்டு பார்த்தால் சில விடயங்கள் புரியும்.

இதை பார்க்கிற யாருக்கும் அவர்களை அறியாமலே உளவியல் ரீதியாக கருப்பு தோலை உடைய மனிதர்கள் நாகரீகமற்றவர்கள் என்பதோடு மட்டுமல்லாமல், வெள்ளை தோலை உடைய கோவண கயிறு ஆசாமிகள் அப்பாவிகள் மற்றும் அவர்களுடைய வீட்டு பெண்கள் ரொம்ப ஆச்சாரமானவர்கள் என்பது போன்ற தாக்கத்தையும் ஏற்படுத்த கூடிய வாய்ப்பு இருக்கிறது.

வடை போட போன இடத்தில் ஓட்டல் முதலாளியோடு சல்லாபிக்க கட்டிய கணவனை துரத்தி விட்டவளுங்களையும் கொண்ட சமூகம் தானே அது என்று நாமும் பேசலாம் அல்லவா. ஆனால் நாம் அந்த மாதிரியான நேரங்களில் அவனுங்க வீட்டு பெண்களை குற்றபடுத்தி சுய இன்பம் கொள்வதில்லை. ஆனால் அவனுங்க என்னடான்னா சமூக நீதி மறுக்கப்பட்ட இனத்தின் பெண்களை அவனுங்க பிடியில் உள்ள ஊடகங்களின் மூலம் கேவலமா காட்டுவதையே தொழிலா செய்யுறானுங்க.

எவ்வளவு பலம் பொருந்தியவனையும் உளவியல் ரீதியாக அவனுடைய மண்டையில் தான் ஒரு அடிமை என்ற தாக்கத்தை ஏற்படுத்தி விட்டால் நாளடைவில் அவனை ஒரு சிறு குழந்தை கூட கட்டுபடுத்த இயலும். அதை தான் பார்ப்பனியம் வருணாசிரம் என்ற பெயரில் மக்களிடையே சாதி வேறுபாடுகளை தோற்றுவித்து மண்ணின் மைந்தர்களை அடிமைகளாக்கியது. அது போன்றதொரு போரை தான் அந்த பார்ப்பனிய வேசிகளின் வாரிசுகளான தற்போதைய பார்ப்பனிய ஊடக விபச்சாரிகள் முன்னெடுக்கின்றன

இதுல கொடுமை என்னன்னா இதை இரு பார்ப்பனிய ஊடக விபச்சரிகளுக்கு இடையேயான மோதல் என்று நம்ம ஆட்கள் எடுத்து கொள்ளுவது தான். பல பேருக்கு இது பார்ப்பனிய வேசிகளால் ஒட்டு மொத்த சமூக நீதி மறுக்கப்பட்ட இனத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட மறைமுக ஊடக வெறியாட்டம் என்பது புரியாமலே போய் விடுகிறது.

இந்த பார்ப்பனிய வேசித்தனத்தை சும்மா விட்டு வைத்தால் நாளைக்கு விளம்பரங்கள் என்ற போர்வையில் மேலும் மேலும் அட்டூழியங்களை அரங்கேற்றுவதற்க்கு உரிய தைரியத்தை அவனுங்களுக்கு கொடுத்து விடும்.

6 comments:

SURYAJEEVA said...

விளம்பரங்களுக்கு ஒரு தணிக்கை துறை இல்லாததும் ஒரு காரணம்

anthony said...

நீங்க சொல்லுவது முற்றிலும் உண்மை தோழர் சூர்யா

anthony said...

////friends ,register your complaints with this council..sure we can stop this AD aired further ..share this link & story on your wall .
www.ascionline.org
www.ascionline.org
ASCI - Advertising Standards Council of India is a self regulatory voluntary organization of the advertising industry.////

மேலேயுள்ள இணைப்பை தந்த தோழர் சோசுவாவிற்கு நன்றிகள்

anthony said...

http://www.ascionline.org/index.php/complaints

நிவாஸ் said...

பொட்டில் அடித்ததைப்போல் சொன்னீர்கள் சகா

இவங்களுக்கு இதே பொழப்பு, உலகத்தின் முதல் குப்பைகள் இவர்கள்தான், அனால் இவர்கள் போடும் நாடகம் இருக்கிறதே? அப்பப்பா சொல்லி மாலாது,

இவனுக திருட்டு புத்திக்கு பாடம் புகட்டும் நாள் தொலைவில் இல்லை

அருமையான பதிவு சகோ

anthony said...

தங்கள் கருத்துக்கு நன்றி தோழர் Niwaz

Post a Comment